Land Rover Defender 130 வெளியீடு |2500 Liters Boot Space,8 Seats, பெட்ரோல் & டீசல் இன்ஜின் #AutoNews

2022-06-02 1

டிஃபெண்டர் 130 காரை லேண்ட் ரோவர் வெளியிட்டுள்ளது. 4 இன்ஜின் தேர்வுகளில் இந்த கார் கிடைக்கும். இந்த காரில் 8 ஸ்பீடு கியர் பாக்ஸ் ஸ்டாண்டர்டாக வழங்கப்படுகிறது. இந்த கார் குறித்த விரிவான தகவல்களை தெரிந்து கொள்ள இந்த வீடியோவை பாருங்கள்.